பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
விமல் வீரவன்ச தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.