ஏறாவூர் 01- ஐ பிறப்பிடமாகவும் காத்தான்குடி முதியோர் இல்ல வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி இஸ்ஸத்( பலாகி) அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 34 ஆவது வயதில் இன்று காலமானார்
(இன்னாலில்லாஹி வஇன்னா இலிகி ராஜிஊன் )
அன்னார் ஒய்வு பெற்ற ஆசிரியரும் மொழி பெயர்ப்பாளருமான அல்ஹாஜ் சித்தீக் , மற்றும் சுபைதா (மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்) ஆகியோரின் மகனும் ,
Dr.சுஹைல் அவர்களின் மைத்துனரும் ஆவார் -
நல்லடக்கம் காத்தான்குடியில் இடம் பெறும்-
நேரம் பின்னரே அறிவிக்கப்படும் -
அல்லாஹ் அன்னாரின் செயற்பாடுகளை பொருந்திக் கொண்டு -
பாவங்களை மன்னித்து - மண்ணறையை விசாலமாக்கி - மேலான சுவனத்தை வழங்குவானாக -

