வெட்டுக்காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு



கூறிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு சடலங்கள் செல்லக்கதிர்காமத்தில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை செல்லக்கதிர்காம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.