இறக்காம செயலகத்தில் சிங்களப் புதுவருடம்




இன்றைய தினம்  இறக்காம பிரதேச செயலகத்தில் சிங்கள சகோதரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புது வருட நிகழ்வும்,கலந்து கொண்ட ஊழியர்களும்,செயளாளர் உரையாற்றுவதையும் காணலாம்.