ஆமர் வீதியோர களஞ்சியத்தில் பாரிய தீ



கொழும்பு ஆமர் வீதி பொலிஸ் நிலையம் அருகின் தொழிற்சாலையொன்றில் தற்சமயம் பாரிய தீ   அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காரணம் கண்டறியப்படவில்லை.