இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லருக்கு அச்சுறுத்தக் கூடிய இதயக்கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வை அறிவித்தார்.
26 வயதாகும் ஜேம்ஸ் டெய்லர் 7 டெஸ்ட் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முந்தைய ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.7 டெஸ்ட் போட்டிகளிலும் 21 ஒருநாள் போட்டிகளிலும் ஜொலித்த இங்கிலாந்தின் 26 வயது நிரம்பப் பெற்ற ஜேம்ஸ் ரெயிலர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

