மே தினத்தில் பிரேமதாசவின் 23 வது சிராா்த்த தினம்



முன்னாள்  ஜனாதிபதி ரணசங்க பிரேமதாசவின் 23 வது சிரார்த்த தினம் இன்று கொழும்பு புதுக்கடையில் பிரதமர் தலைமையில் இடம்பெறுகின்றது. 1993 மே திங்கள் 1ம் நாள் இது போன்ற மே  தினத்தில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தில் கொழும்பு ஆமர் வீதிச் சந்தியில் அவர் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.