சேற்றில் நடந்த செந்தாமரை சத்துரிகா சிறிசேன




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன இன்று அரநாயக்க பிரதேசத்துக்குச் சென்று அனர்த்தத்துக்கு இலக்கான பிரதேசங்களை நேரில் பார்வையிட்டார்.
நீர் வடிந்தோடும் சேற்றுப் பாதையில் நடந்து சென்று அவர் அங்குள்ள இடங்களை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.