காலியில் மழைக்கு மத்தியில் மைத்திரி May 01, 2016 கடுமையாக மழைக்கு மத்தியில் காலி சமனல மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் மே தின நிகழ்வு இடம்பெறுகின்றது. வரலாறு காணாத ஜன சமுத்திரத்துக்கு மத்தியில் ஜனாதிபதி கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். Slider, Sri lanka