நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட சுகாதாரத் தொண்டர்கள், ஆளுனர் அலுவலக முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல வருடங்களாக சுகாதாரத் தொண்டர் ஊழியர்களாக தாம் சேவையாற்றுகின்ற போதிலும், தமக்கான நிரந்தர நியமனம் இதுவரையில் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.


Post a Comment
Post a Comment