உடலம் மீட்பு



அக்கரைப்பற்று, திருக்கோவில் வினாயகபுரத்தில், நேற்று மாலை மீன் பிடிக்கச் சென்ற நபர், குளத்தில் வீழ்ந்து, இன்று காலை அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டது. மரணித்தவர் 59 வயது மதிக்கத் தக்கவராகும்.அது மரண விசாரணையின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.