ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அபிவிருத்தி தொலைநோக்குக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய வீடமைப்பு நிர்மாணதுறை அமைச்சர் சஜித் பிரமதாஸ அவர்களின் நிதி ஒதுக்கீட்டினூடாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் 03.07.2016 அன்று அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் வீடு இல்லாத 25 குடும்பங்களுக்கு தனி வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

