(பின்னிணைப்பு)
இரண்டு பேர் மரணித்துள்ளனர்.
(முகப்புச் செய்தி)
சவுதி அரேபியா, புனித மஸ்ஜிதுன் நபவி அருகில் குண்டு வெடிப்பு சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகாமையில் இந்த தற்கொலை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
இதேவேளை,சவுதியின், கிழக்குப் புறமாக உள்ள சீயாப் பிரதேசத்திலும் குண்டு வெடித்துள்ளது.
விரிவான தனவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்! #Medina

