தனியார் பஸ் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட திட்டம் கைவிடப்பட்டது



தனியார் பஸ் ஒன்றியத்தினர் நாளை மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது