(கோப்புப் படம்)
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவரத்னபுர கல்விக் காரியாலயத்தில் தீச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டே மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் இத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.