முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூ இன்று மரணம் August 15, 2016 உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூ இன்று மரணமானார். வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றையடுத்து கொழும்பு தெற்கு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது Slider, Sri lanka