இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் August 15, 2016 இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடாகியது. சுதந்திர தின விழா தலைநகர் புதுடெல்லியின் செங்கோட்டையில் முன்னெடுக்கப்படவுள்ளது. Slider, world