குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது



மட்டக்குளிய பிரதேசத்தில் 4 பேரின் உயிர் பலியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரபல பாதாளஉலக குழுத் தலைவன் குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரத்தினபுரி பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் சகிதம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.