இறுதி அஞ்சலி



மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அஞ்சலி செலுத்தினார்.