அரசின் 2017 வரவு செலவுத் திட்டத்தில், தண்டப் பணம் 25 000 ருபாவாக உயர்த்தியதை எதிர்த்து, தனியார் பஸ் உரிமையாளர்கள், சுமார் 15000 பஸ்களின் போக்கு வரத்தினை இன்று துண்டித்துள்ளனர். அரசாங்கம் சுமார் 6000 இ.போ.சபை ,பஸ்களை, தமது சேவையில், ஈடுபடுத்தி வருகின்றது. பொதுப் போக்குவரத்துப் பாதிப்பு.