விழிப்புணர்வு பேரணி....



-எஸ்.கார்த்திகேசு, எம்.எம்.அஹமட் அனாம்- 
அம்பாறை 2016ஆம் ஆண்டுக்கான சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வு தினம், இன்று  வியாழக்கிழமை (01) அம்பாறை மாவட்ட நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் ஏ.எல்.அலாவூதீன் தலைமையில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகார அலுவலகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் இடம்பெற்றது