LL.B அனுமதிப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்



இலங்கை திறந்த பல்கலைக் கழக சட்டமாணிக் கற்கை நெறிக்கு 2017ம் ஆண்டுக்கென விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 5 இல் நடைபெறும் பரீட்சைக்கான விண்ணப்பங்களையும் விபரங்களையும் இணையத்தளமான OUSL..AC.LK, இல் பெறலாம்.
இது தொடர்பான பயிலரங்குகள் நாடுதழுவிய ரீதியில் சட்டத்தரணி எம்.ஐ. உவைசுர் ரஹ்மான் தலைமையிலான வளவாளர்களால் நடத்தப்படவுள்ளது. தொடர்புகளுக்கு 0777-761