கரை ஒதுங்கிய கடல் சுறா



மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து 250 கிலோ நிறையுடைய பெரிய இன கடல் சுறா இறந்த நிலையில் நேற்று இராமேவரத்தில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். 

இந்த சுறா இனம் அரிய வகையினத்தினை சேர்ந்தது என்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.