கைத்தொழிற்சாலையில் தீ



வத்தளை-ஹூனுப்பிட்டியவில் உள்ள பொலித்தீன் கைத்தொழிற்சாலையில், தீ பரவியுள்ளதாகவும், அத்தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.