நிந்தவூர் எல்லையில் விபத்து January 26, 2017 கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் எல்லையில் விபத்து. வீதியினை விட்டு இறங்கிய மோட்டாடா சைக்கிள் மரத்தில் மோதி , சாரதி வயலினுள் விழுந்துள்ளார். Slider, Sri lanka