தொடர்கிறது வேலைநிறுத்தம்



மத்திய மாகாண வைத்தியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தத்தின் கால அளவு 24 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அச் சங்கத்தின் மாகாணக் கிளையினருக்கிடையிலான சந்திப்பினை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.