சர்வதேச தாய் மொழி தினம் இலங்கையில்



(அஷ்ரப் ஏ சமத்)

உலக தாய் மொழி தினம் கொழும்பில் இன்று (21) கொண்டாடப்பட்டது.  இத் தினத்தினை ஜக்கிய நாடுகள் அமையத்தில் தாய் மொழி பற்றி யுணஸ்கோ  பங்களதேஸ் நாடு   அமுல்படுத்தியது.  இத்தினத்தினை முன்ணிட்டு தேசிய கலந்துரையாடல் மற்றும் ்மொழிகள் அமைச்சும்  பங்களதேஸ் உயா் ஸ்தாணிகா் ஆலயமும் இணைந்து இத் தினத்தினை இன்று  கொழும்பு விகாரமாகதேவி புங்காவில் கொண்டாடியது. 

இந் நிகழ்வில்  சபாநாயகா்  கருஜயருசிரிய அமைச்சா் மனோ கனேசன், மேல் மாகாண ஆளுனா்,  பங்களதேஸ் உயர் ஸ்தாணிகா் றமீஸ் ஹம்துல்லாஹ், அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி மற்றும் ஏனைய நாடுகளின் துாதுவா்களும் கலந்து சிறப்பித்தனா். இந் நிகழ்வின்போது  இரத்தான நிகழ்வு மற்றும் பல் தேசிய  மொழிகள் பற்றிய எழுத்தணி,  ஸ்கவுட் வீரா்களின் நிகழ்ச்சிகளும்  இடம் பெற்றன.