கலாநிதி கணேசலிங்கம் அருள் காலமானார்




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கணேசலிங்கம் அருள், கனடாவில் காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையை பிறப்பிடமாக் கொண்ட அருள் கொழும்புப் பல்லைக் கழக சட்டமாணி பட்தாரியாகி சட்டத்தரணியானார். கொழும்புப் பல்கலையில் முதுமாணிப்பட்டம் பெற்று,  சுமார் 8 ஆண்டுகள் வரை அப்பல்கலைக் கழகத்திலும்,இலங்கைத் திறந்த பல்கலையிலும், அரசியல், நிர்வாகச் சட்டம் போன்றவற்றில் விரிவுரைகள் வழங்கினார். லண்டனில் கலாநிதிப் பட்டம் பெற்று, கனடாவில் பணிபுரிந்தும் வந்தார். 

சிறிது காலமாக சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட இவர்,இன்று மருத்துவமனையில் மரணமானார்.

ஆழ்ந்த இரங்கல்கள்!