ஜித்தாவுக்கான துாதரக அதிகாரி காலமானார் March 25, 2017 சவுதி,ஜித்தாவுக்கான இலங்கை தூதரக அதிகாரி (Consul General)அல்ஹாஜ் பைசர் மக்கீன் சுகயீனம் காரணமாக இன்றுகாலை ஜித்தாவில் காலமானார். Slider, world