இலங்கை முதலில் துடுப்பாட்டம்



இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 

அதன்படி இரு அணிகளும் மோதும் மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. அதன் படி சற்று முன்னர் வரை 195 ஓட்டங்களை 5 விக்கெற்றுக்களை இழந்து பெற்றுள்ளது. கௌசல் மென்டிஸ் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.