அல்லை நகர் ஸபீர் றிமாஸா இன்புலுவன்ஸா வைரஸால் மரணம்

கர்பிணித்தாய் ஒருவர் இன்புலுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக இன்று (11) காலை திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிரசிகிச்சை பிரிவில் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்புலுவன்ஸா யு வைரஸ் காரணமாக கர்பிணித்தாய் மரணம் 

கர்பிணித்தாய் ஒருவர் இன்புலுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக இன்று (11) காலை திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிரசிகிச்சை பிரிவில் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையில் இருந்து கடந்த 8 ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி தோப்பூர் ; அல்லை நகரை சேர்ந்த ஸபீர் றிமாஸா என்கின்ற 32 வயதான பெண் மரணித்ததாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இறந்த கர்பிணித்தாயிற்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமானமை குறிப்பிடத்தக்கது. 