ஒலுவில் மத்திய வீதி அல்லது ஸஹ்வா பெண்கள் அரபுக் கல்லுரி வீதியில் இருக்கின்ற. நீர் வழங்கல் அதிகார சபையினால் பாதையில் பொருத்தப்பட்ட அறை (chamber) இதுவாகும்.
இது வீதியின் மேற்பரப்போடு இருபதுதான் வழக்கம் அவ்வாறே எல்லா இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதையும் கான முடியும்
ஆனால் இந்த chamber வீதியின் மேற்பரப்பை விட கிட்டதட்ட ஐந்து(5) இஞ்சிக்கும் அதிகமான பகுதி வீதியை விட மேலே காணப்படுகிறது.
ஆனால் இந்த chamber வீதியின் மேற்பரப்பை விட கிட்டதட்ட ஐந்து(5) இஞ்சிக்கும் அதிகமான பகுதி வீதியை விட மேலே காணப்படுகிறது.
இதனால் அந்த வீதியால் பயணிக்கும் வாகனம் குறிப்பாக மேட்டர் சைக்கிளில் பயணிப்பவர்கள் அசெளகரியங்களை எதிர் கொள்வது மட்டுமல்ல விபத்துக்களும் ஏற்படக் கூடிய சந்தர்பங்களும் ஏற்படுகிறது/ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமா பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் கூட துவிச்சக்கர வண்டிகளில் சென்று விழுந்த சர்தர்பங்களும் இருந்தாகவும் சில சகோதர்கள் கூறினார்கள்.
எனவே யார் மீதும் குற்றம் பிடிப்பதற்காக நான் எழுதவில்லை.
இதனால் மக்கள் (குறிப்பாக மோட்டார் சைகிலில் செல்லுபர்கள்) துவிச்சக்கர வண்டிகளில் செல்லும் மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் ஆகவே இதை உரிய முறையில் சீர் செய்து கொடுப்பது உங்கள் தார்மிக பொறுப்பாகும்.
இல்லாது போனால் இதற்கு பிறகு ஏற்படுகின்ற விபத்துக்கள் அனைத்துக்கும் நீங்களே பொறுப்புதாரியாகும்.
ஏல்லா இடங்களிலும்தான்!

