மாவில்மடவில் இருந்து 5 பேருடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற படி வேன் ஒன்று இன்றெர்சிற்றி பஸ் ஒன்றுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானதிர் ஒருவர் வபாத்தாகியுள்ளார்.
வேனில் பயணித்த மாவில்மட மொஹமட் அஸார்தீன் எனும் 22 வயது இளைஞர் வபாத்தாகியுள்ளதுடன் ஏனையோரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்களுள் சிறாஜ் என்பவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வருகிறது!
வெளிநாட்டிலிருந்து வரும் தங்களது உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக சென்ற வேளையிலேயே இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளது!


Post a Comment
Post a Comment