கொழும்பில் மனித எலும்புகள்



கொழும்பு, கோட்டைப் பகுதியில் சங்கிரி-லா  ஐந்து நட்சத்திர ஹொட்டல் நிர்மாணத் தளத்திலிருந்து, மனித எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தளம், இராணுவத்துக்குச் செந்தமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. பாரிய இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை அகழும் நடவடிக்கைகளை முன்னெடுத்த ​போதே இந்த மனித எலும்புகள் மீட்கப்பட்டன. இதேவேளை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடத்தில், மாயானம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.