வௌ்ளவத்தை - சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
வௌ்ளவத்தை - சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Post a Comment
Post a Comment