முஸ்லிம்களின் கடைகளுக்குத் தீ வைத்தவர் BBS அங்கத்தவர். June 11, 2017 EXCLUSIVE:மஹரகம,நுகேகொட பகுதியில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்த நபர் பொதுபலசேனா இயக்க செயற்பாட்டாளர் என பொலிசார் சற்றுமுன் உறுதி செய்தனர். மேற்படி நபர் அண்மையில் CCTV கமெராவின் உதவியினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது! Crime, Slider
Post a Comment
Post a Comment