அட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு



இது­தொ­டர்­பாக பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­குழு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
2016 /2017 கல்வி ஆண்டின் அடிப்­ப­டையில் பல்­க­லைக்­க­ழக பாட­நெ­றிக்­காக தெரிவு செய்­யப்­பட்ட மாண­வர்­களை பதி­வு­செய்யும் கடிதம் அவர்­க­ளுக்கு இது­வரை கிடைக்­கப்­பெ­ற­வில்லை என அறி­யக்­கி­டைத்­துள்­ளது.
தபால் ஊழி­யர்­களால் மேற்­கொள்­ளப்­படும் வேலை நிறுத்தம் கார­ண­மா­கவே பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வு­செய்­யப்­பட்ட மாண­வர்­களை பதிவு செய்யும் கடிதம் கிடைக்­கப்­பெ­றாமல் இருக்­கின்­றது. அதனை கருத்­திற்­கொண்டே  அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இந்த கால எல்­லையை நீடிப்­ப­தற்கு பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. 
முன்­ன­தாக, 2016/ 2017ம் கல்வி ஆண்டுக்காக மாணவர்களை பதிவு செய்வதற்கான இறுதித் திகதியாக, ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது