கணிதம் : முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரம் - (05)



தேசிய கல்வி நிறுவகத்தால் கணிதபாட பெறுபேற்றை அதிகரிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களில் ஐந்தாவது வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வினாத்தாள் தொகுதியின் மற்றைய வினாத்தாள்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும். விடைகளும் வினாத்தாளுடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாளை தரவிறக்கம் செய்ய : maths_model_paper_005.pdf