சந்தித்த வேளையி்ல்



இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பரின்  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, கொழும்பு 7இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.