முதலீட்டுச் சபையின் தலைவராக துமிந்த July 18, 2017 இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக துமிந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அப் பதவியில் இருந்த சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய கடந்த 13ம் திகதி இராஜினாமா செய்திருந்த நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Slider, Western
Post a Comment
Post a Comment