M.T.M.முஹிடீன் ( மலர்) காலமானார்



(றிஸ்வான்)
எம்மை விட்டு இன்று பிரிந்த மர்ஹும் M.T.M. முஹிடீன் ( மலர்)  காலமனார். 
இவர் சகோ. பொப் டெயிலரின் சகலனும், சகோ. அலி அக்பர், சுக்ரி, றிஸான் ஆகியோர்களின் மாமானாரும் ஆவார்.... யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....அவர்களின் பாவங்களை மன்னித்தும், கப்ருடைய வாழ்வை சந்தோஷமாக்கி, விசாலமாக்கி ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடு யாஅல்லாஹ்.