ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் 66 வது பிறந்த நாள்



(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று  தனது 66 பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்.
1951 இல் கம்பஹா யாகொடயில் பிறந்தவரான இவர்,பொலன்நறுவயில் வளர்ந்தார்.1989-2015 வரை பாராளுமன்றத்தில் அங்கத்தவராக, அமைச்சராகவும் பணிபுரிந்தார். 2015ல் ஜனாதிபதியானார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 450க்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆரோக்கியமான 
மதிய உணவும் வழங்கி வைத்தார்.