ஆளுனர் ரோஹித்தவுடன், அம்பாரையில் ADS அமைப்பு கருத்தாடல்



அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகம்(ADS)  மாகாண ஆளுனரை அவரது வாசஸ்தலத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது....