அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிறுவர் விடுதி, சிறுவர் வைத்திய நிபுணர், மற்றும் வைத்தியசாலை வைத்தியர்களால்,ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு,”நாளைய உலகை வெல்ல, எனது சுதந்திரத்தை எனக்குத் தாருங்கள்” என்னும் தொனிப் பொருளில் இன்று காலை 7மணிக்கு இடம்பெற்றது.
கடற்கரையில் மரக் கன்றுகள், வைத்தியர்களாலும்,

மாணவர்களாலும்,சிறுவர்களாலும் நடப்பட்டன. கடற்கரையை எவ்வாறு சுத்தாமாக வைத்திருப்பது என்னும் திட்டத்தின் கீழ், கழிவுகளை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் செயல் வடிவம் கொடுக்கப்பட்டது.முவீன மாணவச் செல்வங்களும் இந் நிகழ்வில், கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment