அக்கரைப்பற்று மம்மத்தம்மா ஆசிரியை காலமானார்



அக்கரைப்பற்று 06 ஐச் சேர்ந்த M.T. பாத்திமா ( மம்மத்தம்மா ஆசிரியை) இன்று
(01.10.2017) வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் மர்ஹூம் யூசுப் ஆசிரியரின் மனைவியும், ஜெஸ்மின் ரீச்சர்,  நழிர்( Contract) முனீர் 
ஆகியோரின் உம்மாவும், ஓய்வு பெற்ற அதிபர் சஹாப்தீன், தாஜூதீன் சேர் ஆகியோர்களின் மாமியாவும், சகோ. றிஸ்வான் (TFC) அவர்களின் பெரியம்மாவும் ஆவார்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...