நீதிபதிகளுக்கான வருடாந்த (2018) இடமாற்றங்கள்



நீதிச் சேவை குழுவினால் நீதிபதிகளுக்கான வருடாந்த இடமாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன.1.1.2018 முதல் மாற்றலாகிச் செல்லும் 41 நீதிபதிகளின் பெயர் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அவற்றில் சிலரது விபரங்கள்.

வவுனியா மாவட்ட நீதிபதியாக-திருமதி சிறிநிதி நந்தசேகரன்
கல்முனை மாவட்ட கௌரவ நீதிபதியாக- திரு. அலெக்ஸ் ராஜா
யாழ் மாவட்ட கௌரவ நீதிபதியாக-திரு.ராம கமலன்
மட்டக்களப்பு நீதிபதியாக-திரு. றிஸ்வி
மட்டக்களப்பு மேலதிக நீதிபதியாக-திரு..என் .றிஸ்வான்
மூதுார் நீதிபதியாக -சம்சுதீன்