இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்



2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.