அக்/அஸ்-ஸிறாஜ் மாணவி, J.ஷஹாமா காலமானார்



#Rizwaan.
அக்கரைப்பற்று-01 , டீன்ஸ் வீதியைச்   சேர்ந்த J.ஷஹாமா(இறைச்சிகடை மம்முறாகீம் இன் மகன் மர்ஹூம் ஜெலீல் அவர்களின் மகள்)  என்பவர்  இன்று  (09.12. 2017)   வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.

இவர் மர்ஹூம் ஜெலீல், சகோதரி  நழிமா ஆகியோர்களின் அன்புப்புதல்வியும், நுஸ்கி, சபீர்,சாஜீத், சாஜீதா ஆகியோர்களின் அன்புச் சகோதரியும், பெளஸ்,றிசாட்( Base Hospital- Akkaraipattu) ஆகியோர்களின் அன்பு மருமகளும் ஆவார். இவர் அக்/அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் தரம்- 11 இல் கல்வி கற்கும் மாணவி.

யாஅல்லாஹ் இவரின்  பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...