உருளைக்கிழங்கிற்கான வரி 30/= ஆக அதிகரிப்பு





இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராமிற்கான இதுவரையில் அறவிடப்பட்ட 1/= ரூபா வரி இன்று நள்ளிரவு முதல் 30/= ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.