சனிக் கிரக மாற்றமா அமைச்சரவையில்?



அமைச்சரவையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் மேற்கொள்ளப்படும் என, சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறை வைத்தியாலையில் இன்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு அமையவே அமைச்சுக்களில் மாற்றம்  மேற்கொள்ளப்படும் என, அவர் இதன்போது தெரிவித்தார்.